எகிப்தியருக்கு சேவை செய்த மருத்துவர்

மருத்துவத்தில் பலரும் தங்களின் சேவை குணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு எகிப்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் முஹம்மது மஸல்லி மட்டும் விதிவிலக்கல்ல. தன் வாழ்நாள் முழுதும் மக்களின் நலனுக்காக பணி செய்த இவர் ஜூலை 28 அன்று மரணமடைந்தார். மருத்துவத்தை தொழிலாய் பார்க்கும் மக்களுக்கு மத்தியில், அதனை தன் வாழ்வில் ஒரு சேவையாக சேந்த இவரைப் பற்றி தெரிந்துகொள்ள இந்த வீடியோ பதிவை பாருங்கள். 

Add new comment

5 + 0 =