இது முக்கியமான இடமா?

ஒரு மனிதனின் வாழ்வில் கழிப்பறை என்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் எத்தனை பேர் அதை சரியாக புரிந்து வைத்துள்ளோம்? 
சாதாரண ஒரு கழிப்பறை தானே என்று பல நேரங்களில் அலட்சியமாக நினைத்திருப்போம். ஆனால் சிலர், தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டுவதே லட்சியமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 

உலக கழிப்பறை தினமாகிய இன்று (நவம்பர் 19), நம்மால் முடிந்த வரையில் கழிப்பறை தேவை என்பதற்கான முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர வைப்போம் என்று உறுதி ஏற்போம். 

Add new comment

4 + 11 =