அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA MORNING PRAYER

பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கிறார். உண்மையாய் நடக்கின்றவர்களை அவர் அரவணைக்கிறார் - நீதிமொழிகள் 12:22. ஆண்டவருக்கு அருவருப்பான காரியங்களில் பொய் நாவும் ஒன்று. அவர் பொய் நாவை வெறுக்கின்றார். இறுதி நாளில் பொய்யருக்கு  நெருப்பும் கந்தகமும் நிறைந்த ஏறியே பங்கு என்கிறார்.

சிந்தனை:  நாம் பொய் மேல் பொய் சொல்லி தப்பிக்க நினைக்கிறோமா? இல்லை எது வந்தாலும் பரவாயில்லை என்று உண்மை சொல்கிறோமா?

செபம்:  ஆண்டவரே, எந்தத் துன்பம் இக்கட்டு சோதனை  ஏற்பட்டாலும் உண்மை பேசி உமக்கு சாட்சியாக வாழ வரம் தாரும். 

Add new comment

5 + 2 =