அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

ஆதலால் உங்கள் விண்ணக தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிரைவுள்ளவராய் இருங்கள் - மத்தேயு 5:48. உலகம் படைக்கப்பட்ட போது ஒவ்வொரு நாளின் இறுதியிலும் ஆண்டவர் அது நல்லது என கண்டார். நம்மை உருவாக்கும்போதும் அவர் நல்லது என நிறைவு கண்டார்.

சிந்தனை: நான் நம்முடைய அழகு, கலர், மனைவி , கணவன், பிள்ளைகள், சொத்து, படிப்பு, வேலை, வருமானம், புகழ் இவற்றில் நிறைவு காண்கிறோமா? இல்லை இவற்றிற்க்காக, சண்டை, போட்டி,  பொறாமை, பொய், கொலை, கொள்ளை என்ற பாவத்திற்கு அடிமை ஆகிறோமா?

செபம்: ஆண்டவரே, நீங்க எங்களுக்கு கொடுத்தவற்றை நிறைவு கண்டு பாவத்திற்கு அடிமை ஆகாது வாழ வரம் தாரும்.

Add new comment

1 + 0 =