அன்பருடன் அதிகாலைத்துளிகள் - RVA Daily Prayer to God

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள். அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர் - திருப்பாடல் 34:8. ஆண்டவரின் அன்பை ஆபிரகாம் சுவைத்தார். விசுவாசத்தின் தந்தை எனப் பெயர் பெற்றார். நோவா ஆண்டவருடைய அன்பை சுவைத்தார். எனவே பெரு வெள்ளத்தின் போது அவருடைய குடும்பம் காப்பாற்றப்பட்டது. நாம் ஆண்டவருடைய அன்பை சுவைத்தாள் அதிகாலை வேளையில் அவரை  முழுமையாக கண்டுகொள்வோம் அவரை சுவைப்போம்.  

சிந்தனை: நாம் அதிகாலையில் ஆண்டவருடைய பிரசன்னத்தில் அமர்கிறோமா? அவருடைய மாறாத அன்பை அனுபவித்து பார்க்கிறோமா?
செ
பம்: ஆண்டவரே அதிகாலை வேளையில் உன் சமூகத்தில் அமர்ந்து உம் அன்பை சுவைத்து உண்மை அடைக்கலமாக கொண்டு வாழ வரம் தாரும்.

Add new comment

4 + 2 =