பிறந்த பாலகனை வணங்குவது எப்படி?


Wordship the Baby Jesus

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிறந்த பாலகனை வணங்குவதன் உண்மையான பொருளை தனது டுவிட்டர் செய்திகளில் வெளியிட்டார். வணங்குதல் என்பது நம் வாழ்வில் ஆண்டவரை நுழைய அனுமதிப்பதே வணங்குதலாகும். அவரது ஆறுதல் இவ்வுலகில் இறங்கிவரவும், அவரது கனிவான அன்பு நம்மை நிரப்புவதற்கும் அனுமதிப்பதே வணங்குதலாகும்.

நாம் நமக்கே அடிமையாகும் தளையிலிருந்து விடுதலைப் பெற்று வெளியேறுவதும், நம்மையல்ல ஆண்டவரை மையமாக வைப்பதே, வணங்குதலின் பொருள் என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

(நன்றி: வத்திக்கான் செய்திகள்)

Add new comment

7 + 9 =