தேவ இரகசிய ரோஜாவே - மூன்று வாள் பரிகாரப் பாடல்

மூன்று வாள் பரிகாரப் பாடல்

தேவ இரகசிய ரோஜாவே

தேவ சுதனின் தாயாரே

திருமா மரியே கன்னிகையே

தொழுதோம் சரணம் தருவாயே

 

தமதிருத்துவ ஆலயமே

தாவீதின் திரு ஆசனமே

யாக்கோபு கண்ட ஏணியிலே

இறங்கி வருவாய் இராக்கினியே

 

மூன்று வாள் உன் நெஞ்சினிலே

துறவியர் பாவம் தனைக் காட்டும்

மெல்லிய மூநிற ரோஜாக்கள்

ஜெப தவ பரிகாரம் காட்டும்

 

கண்ணீர் வடிய காட்சி தந்தாய்

மண்ணை அந்நீர் நனைத்ததினால்

மண்ணோர் என்னில் பாவங்களும்

மன்னிப்படைய மன்றாடும்

 

 

தேவ இரகசிய ரோஜாவே | Deva Ragasiya Rojavae | மூன்று வாள் பரிகாரப் பாடல்

Music Arrangements and Edited by : Joy Infant J

Sincere Thanks to Rev. Fr. Ritchie Vincent, Rev.Fr. Prakash SdC, Rev. Fr. Emmanuel Mariyan

 

Facebook : http://youtube.com/VeritasTamil Twitter : http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website :http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org **for non commercial use only**

Add new comment

1 + 16 =