தாய்லாந்து நாட்டில் திருத்தந்தையின் வருகைக்கான தயாரிப்பு


bangkok Post credit

தாய்லாந்து நாட்டைச் சார்ந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் நாளை அதாவது 20 நவம்பர் 2019 அன்று வருகை தரும் நமது திருத்தந்தையை வரவேற்கும் தங்களுடைய தயாரிப்பை நிறைவுசெய்த நிலையில் உள்ளார்கள். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வருகைக்குப் பின்னர் 35 ஆண்டுகளுக்கு கழித்து மீண்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வருகைதருகிறார்கள். அவர்கள் திருத்தந்தைக்காக தயாரித்த பொருள்கள் சிலவற்றை நீங்கள் காணலாம்.

நன்றி: பேங்காக் போஸ்ட்
 

 

Add new comment

3 + 0 =