தந்தையே இறைவா 

இறை உணர்வைத் தூண்டும் ஒரு மிக அழகான பாடலை திரு. ஜாய் இன்பென்ட் அவர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

பார்த்துப் பயன் பெறுங்கள். இறைவனின் பிரசன்னத்தை அனுபவியுங்கள்.

தந்தையே இறைவா வாழ்வே சரணம் 

தனிமுதல் நாதனே இயேசுவே சரணம்

தந்தையே இறைவா வாழ்வே சரணம்

தனிமுதல் நாதனே இயேசுவே சரணம்

தூயநல் ஆவியே ,,,

தூயநல் ஆவியே துணையே சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

தூயநல் ஆவியே துணையே சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

சரணம் சரணம் எந்தையே சரணம்

சரணம் சரணம் ஈசனே சரணம்

 

விண்ணக விருந்தே அமிர்தனே சரணம்

மண்ணக மருந்தே மன்னனே சரணம்

விண்ணக விருந்தே அமிர்தனே சரணம்

மண்ணக மருந்தே மன்னனே சரணம்

ஆறுதல் அறிவே அன்பனே சரணம்

துன்பத்தில் துணையே சரணம் சரணம்

 

சரணம் சரணம் எந்தையே சரணம்

சரணம் சரணம் ஈசனே சரணம்

 

விண்ணக விருந்தே அமிர்தனே சரணம்

மண்ணக மருந்தே மன்னனே சரணம்

விண்ணக விருந்தே அமிர்தனே சரணம்

மண்ணக மருந்தே மன்னனே சரணம்

ஆறுதல் அறிவே அன்பனே சரணம்

துன்பத்தில் துணையே சரணம் சரணம்

 

சரணம் சரணம் எந்தையே சரணம்

சரணம் சரணம் ஈசனே சரணம்

 

தந்தையே இறைவா வாழ்வே சரணம்

தனிமுதல் நாதனே இயேசுவே சரணம்

தந்தையே இறைவா வாழ்வே சரணம்

தனிமுதல் நாதனே இயேசுவே சரணம்

தூயநல் ஆவியே ,,,

தூயநல் ஆவியே துணையே சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

தூயநல் ஆவியே துணையே சரணம்

மூவொரு இறைவா திருவடி சரணம்

 

சரணம் சரணம் எந்தையே சரணம்

சரணம் சரணம் ஈசனே சரணம்

 

Christian Meditation Song Composed and Sung by : Joy Infant J Sincere Thanks to Rev. Fr. Prakash SdC, Rev. Fr. Emmanuel Mariyan 

Facebook : http://youtube.com/VeritasTamil

Twitter : http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website :http://tamil.rvasia.org

**for non commercial use only**

Add new comment

6 + 7 =