ஐந்தாம் ஞானி - குறும்படம் | Fifth Magi- Animated Short Film | RVA- Tamil Service

நண்பர்களே! விவிலியத்தில் பொன், வெள்ளைப் போளம், சாம்பிராணி போன்ற பொருள்களைக்
காணிக்கையாக பாலன் இயேசுவுக்குக் கொடுத்ததை வைத்துக் கொண்டு மூன்று ஞானிகள் வந்தார்கள் என்று
நம்புகிறோம். திருச்சபையின் மரபு அவர்களை மெல்கியோர், கஸ்பார், பல்தசார் என்று பெயரிட்டு அழைத்துள்ளது.
ஆனாலும், நான்காவது ஞானி ஒருவர் இயேசு சிலுவையில் அறையப்படும் வேளையில் அவரைச் சந்தித்ததாகவும்
கதை ஒன்றும் உண்டு. இதோ! ஐந்தாம் ஞானியை உங்களுக்கு வழங்குகின்றோம்! விவிலியப் பின்னணியைக்
கருத்தில் எடுத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை இது. கண்டுகளிப்போம.

Add new comment

1 + 6 =