உன்னத அப்பம்

திரு இருதய இளையோர், சீனிவாச நகர்

ஒன்றே அப்பம் ஒன்றே சாட்சியம்

உண்ணும் உன்னத அப்பம் ஒன்றுதான்

அதை உண்ணும் மக்கள் நாம் எல்லோரும் என்றும் ஒன்றுதான்

இதை புரிவோம் நன்றுதான்

உணர்வோம் இன்றுதான்

 

உணவாய் வந்த தெய்வம் என் உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் என் உணவாய் வந்த தெய்வம்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தால்

என் நெஞ்சம் இனிதாக பாடும்

கார்மேகம் பாடும் மயிலாக ஆடும் என் நாவில் ஆனந்த ராகம்

Presented by Archdiocese of Madras Mylapore Eucharistic Congress 2019. AMMEC 2019

Parish : Sacred Heart Church , Srinivasa nagar.

Parish Priest : Rev.Fr. B.I. Antony Raj

Editing : Gabriel Jeffery, Cinematography : Abi Abraham, Direction : Richard, Christ Singers : Martin Stephen, Nixon, Bertin, Thosith, Noel, Joselina, Jasna, Pooja, Poonam, Aarthy, Shaleena, Princy, Music & Sequenced : Varun Kumar

Follow Radio Veritas Tamil

Facebook : http://facebook.com/VeritasTamil

Twitter : http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

Website :http://tamil.rvasia.org

**for non-commercial use only**

Add new comment

4 + 4 =