Follow Radio Veritas Tamil Service At
Facebook: http://youtube.com/...
Follow Radio Veritas Tamil Service At
Facebook: http://youtube.com/...
1. காந்தி சிலை காந்திஜிக்கு பல இடத்தில் சிலை இருப்பது பெருமையல்ல. தென்னாப்பிரிக்காவில் புகைவண்டி நிலையத்தில் ஒரு வெள்ளையர் கறுப்பர் என்பதற் காக காந்தியை வண்டியில் இருந்து தள்ளிய இடத்தில் காந்திஜிக்கு சிலை இருப்பது...
1. . நீண்ட நேரான ரயில்பாதை 478 கிலோ மீட்டருக்கு எவ்வித வளைவுகள் இல்லாது ஒரே நேராகச் செல்லும் ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டுள்ளது.
2. தாடி சீக்கியர்களுக்கு தாடி...
1. முதல் மின்சார விளக்கு மின்சார விளக்கைக் கண்டு பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1880இல் ஜனவரி 1இல் புத்தாண்டு தினத்தில் நியூயார்க் நகரில் 800 மின்சார விளக்கை எரியவிட்டு உலகையே வியக்க வைத்தார் எடிசன்.
...
1. முதல் ஆசிய நோபல் பரிசு அறிவியல் துறையில் மிகப்பெரிய விருதான நோபல் பரிசை,ஆசியாவில் முதல் பெற்றவர் இந்தியரே. அவர் சர்.சி. வி.இராமன்.
2. இந்தியா பற்றிய பழைய நூல் இந்தியா...
1. நீளமான தேசிய கீதம் கிரேக்க நாட்டு தேசிய கீதம் மிகப்பெரியது. 128 வரிகள் கொண்டது.
2. உலகப் பொது நாட்கள் உலகம் முழுவதும் கொண்டாடும் முதல் நாள் ஜனவரி 1- புத்தாண்டு தினம்....
1.மண்புழு இது எதனால் சுவாசிக்கிறது தெரியுமா? தோலினால்தான் சுவாசிக்கிறது. இதற்கு நாசி கிடையாது.
2.முதல் சர்க்கஸ் முதன் முதல் சர்க்கஸ் தோன்றிய நாடு இங்கிலாந்து, இடம் லண்டன்...
1.பெரியபுராணம் பெரியபுராணம் என்று அழைக்கப்படும் நூல் எழுதியவர் சேக்கிழார். அவர் அந்த நூலுக்கு வைத்த பெயர் வேறு. அது 'சிறுத்தொண்டர் புராணம்' என்பதே.
2.முதல் பேசும் படம்...
1.பல் கறை நீங்க எலுமிச்சை சாற்றுடன் நாட்டு உப்பை பொடி செய்து கலந்து பல் துலக்கினால், பல்லின் கறை நீங்கும்.
2.ஈசல் சில நிமிட வாழ்வு கொண்ட உயிரினம் ஈசல். இதற்கு வயிறும்...
1.முதல் மனிதன் முதல் மனிதன் தோன்றியது தான் சேனியா நாட்டில் உள்ள லே டோலி என்ற இடத்தில்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றியதாக சமீப ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.
2.ஒட்டகப் பால்...