மாலையில் வரும் சுப செய்தி

Hope message

மாலையில் வரும் சுப செய்தி

சுவிட்சர்லாந்து நாட்டு சுற்றுலாத்துறை ஒவ்வொரு நாளும் மாலைப் பொழுதில் ஒளி வீச்சி அதாவது புரஜக்டர் வழி ஒரு சில செய்திகளை ஆல்ப்ஸ் மலையில் பிரதிபலிப்பது உண்டு.

அவ்வகையில் மாலைப் பொழுதுகளில் அம்மக்களுக்கு இரண்டு செய்திகள் ஒளிபரப்பப்படுகின்றன. 
ஒன்று வீட்டிலேயே தங்கி இருங்கள்,  இரண்டாவது நம்பிக்கை. 

குரானா வைரஸால்  மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்ற சுவிட்சர்லாந்துக்கு
 இந்த இரண்டாவது செய்தி மிகவும் அவசியமாக இருக்கிறது 

வீட்டிலிருந்தபடியே இந்த செய்திகளை காண இயல்வது மக்களுக்கு ஓர் தன்னம்பிக்கை விதித்துள்ளது.

இது நமக்கும் சுபசெய்தியாகவே இருக்கிறது. 

Add new comment

7 + 7 =

Please wait while the page is loading