பத்திரிக்கை சுகந்திரம் பரிதாபம்

pexels

ஜம்மு ஸ்ரீநகரில் ரிப்போர்ட்டர் நார்த் செய்திக்காக பணிசெய்து கொண்டிருப்பவர் சாகித் கான் அவர்கள். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, வேறு 6 பத்திரிக்கையாளர்களுடன் மொகரம் நிகழ்வை எடுத்துக்கொண்டிருந்தபோது, போலிஸ்காரர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவர்கள் தங்களுடைய லத்தி கம்பினால் எங்களை அடித்துக்கொண்டிருந்தார்கள் மாறாக அவர்கள் எங்களுடைய ஒரு வார்த்தையைக் கூட கேட்கத் தயாராக இல்லை. 

மத்திய அரசுவின் புதிய அனுகுமுறையால், மக்கள் மட்டுமல்ல, பத்திரிக்கையாளர்களும் எந்தச் செய்தியையும் வெளியிட முடியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். எனவே தான் எந்த செய்தியும் சரியான விதத்தில் அனைத்து மக்களையும் சென்றடைய முடியவில்லை.

Add new comment

8 + 4 =

Please wait while the page is loading